முன்னுரை

முதல் கட்டம் என்பது கிறிஸ்துவை பின்பற்றுவது என்றால் என்ன என்றும், வளர்வது என்றால் என்ன என்றும் புரிந்து கொள்ள உதவும் பாடம். கிறிஸ்துவை பின்பற்றுவதைப் பற்றி சில அடிப்படை கோட்பாடுகளை இணைந்து கண்டறியவும், பிறரிடம் அவரைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த பகுதிகள் உதவுகிறது.

பின்னிட்டு பார்க்கவும்
  • இந்த வாரத்தில் எதற்கு நன்றி கூருகின்றீர்கள்?
  • எதனோடு போராடுகின்றீர்கள்? நாங்கள் எவ்வாறு உதவுவது?
  • நமது சமூகம்/வளாகம்/பள்ளியில் என்ன தேவைகளைக் காண்கிறீர்கள்?

அந்த தேவைகளைக் குறித்து ஒருவருக்கொருவர் ஜெபிப்பது நல்லது.

மேற்கொண்டு காண

குறிப்பு 1: கர்த்தர் உங்களை நேசிக்கிறார். அவரைத் தனிப்பட்ட முறையில் அறியவே படைத்து உள்ளார்.

குறிப்பு 2: நமது பாவத்தினால் பிரிக்கப்பட்டு உள்ளபடியால் அவரை அறியவோ, அவரது அன்பை அனுபவிக்கவோ முடியாது.

குறிப்பு 3: இயேசு மட்டுமே நமது பாவத்திற்க்கான கர்த்தருடைய ஒரே தீர்வு. அவர் மூலமாய் கர்த்தரை அறியவும், அவரது அன்பு மற்றும் மன்னிப்பைப் பெறவும் முடியும்.

குறிப்பு 4: நமது நம்பிக்கையை ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுவின் மீது வைத்து பதில் தர வேண்டும். அதன் மூலமே, கர்த்தரை தனிப்பட்ட முறையில் நாம் அறிய முடியும்.

எனது சாட்சி

  • இயேசுவை சந்த்திக்கும் முன் எனது வாழ்வு
  • நான் இயேசுவை எவ்வாறு சந்த்தித்தேன்
  • நான் இயேசுவை சந்த்தித்ததில் இருந்து எனது வாழ்வு எவ்வாறு மாறியது?
மூன்னோக்கிப் பார்க்க

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் கற்றுக்கொள்வதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதேயாகும், எனவே அதற்கான வழிகளைக் கண்டறிய ஒருவருக்கொருவர் உதவ விரும்புகிறோம். அதைச் செய்ய எங்களுக்கு உதவும் சில கேள்விகள்:

அச்சு அவுட்லைன் பதிவிறக்கம்